கோவை ராம் நகர் ஸ்ரீ ராமர் கோவிலில் மழை வேண்டி "வருண ஜபம்"


கோவை ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் மழை வேண்டி "வருண ஜபம்" என்னும் சிறப்பு பூஜை பிரம்மஸ்ரீ விசுவநாத கணபாடிகள், பிரம்மஸ்ரீ சுந்தர் வாத்தியார் தலைமையில் கே.ஜெகன் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.



இன்று காலை 7.30 மணியளவில் துவங்கிய இச்சிறப்பு பிராத்தனை வழிபாடு இன்று மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.



இந்த வழிபாட்டில் ல் ரிக்வேதம், எஜுர்வேதம், சாமவேத 70 பண்டிதர்கள் மற்றும் திறளான பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...